Saturday, January 12, 2019

// // Leave a Comment

Top 150+ Life Quotes in Tamil

Are you looking for Life Quotes in Tamil? Here you will get Inspirational and motivational Tamil Quotes about Life that will Motivate you. Here we have collected Top Life Quotes in Tamil from Various sources written by Various Famous Personalities and sometimes Not famous Individuals.
Life has very Up and Downs. Up and downs are the Part of Life.
These Beautiful Life Quotes in Tamil will surely Motivate you if you are facing Downs in your Life.
Read These Awesome Life Quotes in Tamil Language and do share with your friends and Family.

Life Quotes In Tamil

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது  - அரிஸ்டாட்டில்
எங்கு அன்பு தேனாக இனிக்கின்றதோ அங்கு வாழ்க்கையானது மலராக சிரிக்கின்றது.   - விக்டர் ஹியூகோ 

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்  - ஆஸ்கார் ஒயில்ட்
பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும். - வைரமுத்து
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
  - விவேகானந்தர்



 





Read More